கள்ளில்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு ஆனந்த வல்லி உடனுறை சிவானந்தர்


மரம்: கள்ளி
குளம்: நந்தி, சிவானந்த தீர்த்தங்கள்

பதிகம்: முள்ளின்மே -1 -119 திருஞானசம்பந்தர்

முகவரி: திருக்கண்டலம் அஞ்சல்
திருவள்ளூர் வட்டம்
திருவள்ளூர் மாவட்டம், 601103
தொபே. 044 27629144

தொண்டைநாட்டுத் தலம். சென்னை - வெங்கலூர் பேருந்து வழியில் உள்ளது. திருக்கள்ளம் எனப் பெயர் பெறும். பிருகு முனிவர் பூசித்துப் பேறு பெற்றார்.

சுவாமியின் பெயர் சிவாநந்தர். அம்மையின் பெயர் ஆனந்த வல்லி. தீர்த்தம் ஸ்ரீ நந்தி தீர்த்தம்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி