கரவீரம் (திருக்கரவீரம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு பிரத்தியட்சமின்னம்மை உடனுறை கரவீரநாதர்


மரம்: அலரி
குளம்: அனவரத தீர்த்தம்

பதிகம்: அரியுநம்வினை -1 -58 திருஞானசம்பந்தர்

முகவரி: அய்யம்பேட்டை அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610104
தொபே. 04366 241978

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். இத்தலம் கரையபுரம் என வழங்கும். திருவாரூர், கும்பகோணம் பேருந்து வழியில் உள்ளது. கௌதமர் பூசித்துப் பேறுபெற்ற தலம். கரவீரம் - பொன் அலரி. அலரியைத் தலமரமாகக் கொண்ட காரணத்தால் கரவீரம் என்றாயது.

இறைவன் கரவீரநாதர். இறைவி பிரத்தியட்சமின்னம்மை. தீர்த்தம் அனவரத தீர்த்தம். இத்தலம் திருவாரூருக்கு மேற்கே உள்ளது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி