இடும்பாவனம் (திருவிடும்பாவனம்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மங்களநாயகி உடனுறை சற்குணநாதர்

மரம்: வில்வம்
குளம்: சமூகபுட்கரணி, பிரம, ஏக, அகத்திய தீர்த்தங்கள்

பதிகம்: மனமார்தரு -1 -17 திருஞானசம்பந்தர்

முகவரி: இடும்பாவனம் அஞ்சல்,
திருவாரூர் மாவட்டம், 614735
தொபே. 04369 240200

சோழநாட்டுக் காவிரித் தென்கரைத்தலம். நாகைமாவட்டம் திருத்துறைப்பூண்டியிலிருந்தும் முத்துப்பேட்டையிலிருந்தும் பேருந்துகளில் செல்லலாம். இடும்பன் பூசித்துப் பேறுபெற்ற தலமாதலின் இப்பெயர் பெற்றது. இடும்பனது தலைநகரமாகிய குன்றளூரும் அருகாமையில் இருப்பது அறியத்தக்கது. இங்கு வெண்மைநிற முடைய `வெள்ளை விநாயகர்` விசேஷமானது. இறைவரது மணவாளக் கோலம் மூலத்தானத்தின் பின்புறம் அமைந்துள்ளது. அகத்தியர்க்குக் காட்சிகொடுத்த தலம்.



கல்வெட்டு:

இத்தலத்தைப் பற்றியதாகக் கல்வெட்டொன்றும் அறியக் கூடவில்லை.

 
 
சிற்பி சிற்பி