சாட்டியக்குடி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு வேதநாயகி உடனுறை வேதநாதர்


மரம்: வன்னி
குளம்: வேதபுட்கரணி

இவ்வூர் திருவாரூர் மாவட்டம் திருக்கீழ்வேளூரிலிருந்து கைச்சினம் வழியாகத் திருத்தருப்பூண்டிக்குச் செல்லும் பெருவழியில் இருக்கிறது. சாட்டிய முனிவர் இறைவனைப் பூசித்துப் பேறு பெற்றமையால் இவ்வூர் சாட்டியக்குடி எனப் பெயர் பெற்றது என்பர். இவ்வூர்க்கோயிலில் சாட்டியமுனிவரின் பிரதிமமும் இருக்கின்றது. ஊரின்பெயர் சாட்டியக் குடியாயினும் இங்குள்ள கோயிலுக்கு ஏழ் இருக்கை என்று பெயர்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி