விளமர் (திருவிளமர்)
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு யாழினும் மென்மொழியம்மை உடனுறை பதஞ்சலிமனோகரர்


மரம்: வில்வம்
குளம்: அக்கினி தீர்த்தம்

பதிகம்: மத்தகமணி -3 -88 திருஞானசம்பந்தர்

முகவரி: விளமல் அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610002
தொபே. 9894781778

திருவாரூர்க்குத் தென்மேற்கே 3.5 கி.மீ. தூரத்தில் ஓடம் போக்கி ஆற்றின் தென்கரையில் இருக்கின்றது. இறைவரின் திருப்பெயர் பதஞ்சலி மனோகர். இறைவியின் திருப்பெயர் யாழினும் மென்மொழியம்மை. தீர்த்தம் அக்நிதீர்த்தம்; இது கோயிலுக்கு எதிரில் இருக்கின்றது. பதஞ்சலி முனிவர் வழிபட்டுப் பேறுபெற்ற தலம். அவருடைய பிரதிமை இங்கு இருக்கின்றது. இப்பதிக்குச் சம்பந்தர் பதிகம் ஒன்று உண்டு.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி