பரிதிநியமம்
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மங்களநாயகி உடனுறை பரிதியப்பர்


மரம்: அரசு
குளம்: சூரிய, சந்திர, வேத தீர்த்தங்கள்

பதிகம்: விண்கொண் -3 -104 திருஞானசம்பந்தர்

முகவரி: மேவளூர் அஞ்சல்
தஞ்சாவூர் மாவட்டம், 614904
தொபே. 04372 256910

சூரியன் வழிபட்டுப் பேறுபெற்ற காரணம் பற்றி இப்பெயர் ஏற்பட்டது. இவ்வூர் இக்காலம் பரிதியப்பர் கோயில், பரித்தியப்பர் கோயில் என வழங்குகின்றது. இது தஞ்சாவூக்குக் கிழக்கில் உள்ள சாலிய மங்கலம் தொடர்வண்டி நிலையத்திற்குத் தென்மேற்கே 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.

இறைவரின் திருப்பெயர் - பரிதியப்பர். இறைவியின் திருப்பெயர் - மங்களநாயகி. இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கின்றது.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி