நாட்டியத்தான்குடி
 
 

இக்கோயிலின் காணொலி                                                                                             மூடுக / திறக்க
காணொலி
 

Get Flash to see this player.

காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்
இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம்,
51/23, பாண்டிய வேளாளர் தெரு, மதுரை 625 001.
0425 2333535, 5370535.
தேவாரத் தலங்களுக்கு இக் காணொலிக் காட்சிகள் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு.
 
 
இக்கோயிலின் படம்                                                                                                          மூடுக / திறக்க



அருள்மிகு மலர்மங்கை நாயகி உடனுறை இரத்தினகிரிநாதர்


மரம்: மாவிலங்கை
குளம்: சூரிய, கரி தீர்த்தங்கள்

பதிகம்: பூணாண் -7 -15 சுந்தரர்

முகவரி: திருநாட்டியத்தான்குடி அஞ்சல்
திருவாரூர் வட்டம்
திருவாரூர் மாவட்டம், 610202
தொபே. 04367 237707

இது தஞ்சாவூர் மாவட்டத்தில் நாட்டியத்தான்குடி தொடர்வண்டி நிலையத்துக்கு வடமேற்கே, சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் இருக்கின்றது. கோட்புலி நாயனார் அவதரித்த ஊர்.



கல்வெட்டு:

 
 
சிற்பி சிற்பி