திருத்தணி சுவாமிநாதன் குரலிசையை,
திருவாசகம் முழுவதற்கும் (மொத்தம் 658 பாடல்கள்) கேட்கலாம்.

தருமபுரம் ஞானப்பிரகாசம் குரலிசையை,
10ஆம் திருமுறை, திருமந்திரம், விநாயகர் வணக்கம் (1), இரண்டாம் தந்திரம் 1. அகத்தியம் (333) தொடக்கம் 23. மகேசுர நிந்தை கூடாமை (530) வரை 193 பாடல்களுக்குக் கேட்கலாம். (மொத்தம் 3,000 பாடல்கள்).

தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையை,
11ஆம் திருமுறையில், திருவாலவாயுடையார், மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, சேத்திரத் திருவெண்பா, கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ஆகியவற்றிலுள்ள 393 பாடல்களுக்குக் கேட்கலாம். (மொத்தம் 1,385 பாடல்கள்).

மயிலாப்பூர் பா. சற்குருநாதன் குரலிசையை, 12ஆம் திருமுறையில்
பாயிரம் முதலாகத் திருமூலதேவ நாயனார் புராணம் ஈறாக 30 தலைப்புகளிலுள்ள 3590 பாடல்களுக்குக் கேட்கலாம். (மொத்தம் 4,274 பாடல்கள்).

தூத்துக்குடி, சி. சுந்தரமூர்த்தி ஓதுவாரின் குரலிசையை 24 பண்களுக்கும் - பண்களும் இசையும் - பகுதியில் கேடகலாம்; சிங்கப்பூர், சண்முக. திருவரங்கயயாதி ஓதுவாரின் குரலிசையை இடையிடையே எட்டுப் பாடல்களுக்குக் கேட்கலாம்.

பாடல்தொறும் இசையைச் சொடுக்குக
.

பாடல்தொறும் தலைப்பிற்கு அடுத்து, அக்கோயிலின் காணொலி உண்டு. படம் உண்டு. சொடுக்குக, காண்க, கேட்க.

 

விண்டோசு எக்சுப்பீ உயர் பதிப்புகளிலும் விசுற்றாவிலும் தெலுங்கு முதலாய அனைத்து எழுத்துருகளும் இணைந்துள. அவை இல்லாதோர் எழுத்துரு இறக்குக: தமிழ் , சிங்களம் , பர்மியம் , Arial Unicode MS for Diacritic Roman.

எணினியாக்கம் : காந்தளகம், யாழ்ப்பாணம் - சென்னை. மின்னம்பல தளமாக்கத்தில் காந்தளகத்துக்காகப் பணிபுரிந்தோர், மறவன்புலவு க. சச்சிதானந்தன்,  விசயதீபன், வெங்கடேசர், சசிரேகா, கவிதா, ரேகா, சு.நாகராசன், கார்த்திகேயன், முரளி ( சிற்பி வலைத் தீர்வுகள்), தினேசு பாபு, நித்தியா, சனார்த்தனி, விசிசெல்வக்குமார்.

தெலுங்கு மொழிபெயர்ப்பு - తెలుగు అనువాదము - Telugu Translation: 01001-01034, 02001 பதிகங்கள் (ஆக 35 பதிகங்கள், 381 பாடல்கள்) - விசாகப்பட்டினம் சசிகலா திவாகர், అనువాదము: : సశికళ దివాకర్, 04001-04005 பதிகங்கள் (ஆக 5 பதிகங்கள், 51 பாடல்கள்) விசாகப்பட்டினம் செல்வி மிருதுளா, పి.మృదుల, విశాఖపట్నం, 10001-10002 பதிகங்கள் (ஆக 2 பதிகங்கள், 40 பாடல்கள்) ஏனம் சத்தியநாராயணா சக்கரவர்த்துளா, சன்னியாசலட்சுமி சக்கரவர்த்துளா, சாய்ராமர் சக்கரவர்த்துளா, సత్యనారాయణ మూర్తి చక్రవర్తుల, సన్యాస లక్ష్మి చక్రవర్తుల, సాయిరాం చక్రవర్తుల, యానాం

கன்னட மொழிபெயர்ப்பு - ಕನ್ನಡ - Kannada Translation: 01001-01007 பதிகங்கள் (ஆக 7 பதிகங்கள், 75 பாடல்கள்) - பங்களூர் பிந்திகனவிலை நாராயணசாமி, ಕನ್ನಡಾನುವಾದ : ಬಿಂಡಿಗನವಿಲೆ ನಾರಾಯಣಸ್ವಾಮಿ,

வடமொழி மொழிபெயர்ப்பு - संस्कृत अनुवादनम् - Sanskrit Translation: 11017 திருமுருகாற்றுப்படை - கும்பகோணம் ச. பஞ்சாபகேச சாத்திரிகள் कुम्भकोण नगरस्थेन पञ्चापकेश शास्त्रिणा भाषान्तरितम्।

இந்தி மொழிபெயர்ப்பு - हिन्दी अनुवाद - Hindi Translation: 01001-01004, 07001-070013, 08101-08105 பதிகங்கள், ஆக 22 பதிகங்கள், 230 பாடல்கள்) - சென்னை, பேரா. ந. சுந்தரம் रूपान्तरकार डॉ.एन.सुन्दरम

ஆங்கில மொழிபெயர்ப்பு - English Translation: தேவாரம் முழுமைக்கும் தி. வி. சுப்பிரமணிய அய்யரின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தளத்தில் சேர்க்க உரிமம் தந்தோர்: புதுச்சேரி பிரஞ்சு நிறுவனம், (French Institute of Pondichery), பத்தாம் திருமுறை - நாகர்கோயில் பி. நடராசனின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தளத்தில் சேர்க்க உரிமம் தந்தோர் சென்னை, இராமக்கிருட்டிண மடம். ஆறாம் எட்டாம் பதினொன்றாம் (2, 3, 4 பதிகங்கள்), பன்னிரண்டாம் திருமுறைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: தஞ்சாவூர் தி. ந. இராமச்சந்திரன். ஒன்பதாம் மற்றும் பதினொன்றாம் திருமுறைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: கும்பகோணம் சி. அ. சங்கரநாராயணன்.

திருமுறை 1- 7, தேவாரம் முழுவதும், மூலபாடம், ஆங்கில மொழிபெயர்ப்பு, இசை வடிவம், வரை படங்கள் யாவும் எணினி வடிவில் குறுந் தட்டாக விலைக்குக் கிடைக்கும். தொடர்பு கொள்க: (புதுச்சேரி பிரஞ்சு நிறுவனம்) library@ifpindia.org


எட்டாம் திருமுறையில் திருத்தணி சுவாமிநாதன் குரலிசையைக் கேட்கிறீர்கள்.
எட்டாம் திருமுறை முழுவதையும் குரலிசையாகத் திருத்தணி சுவாமிநாதன் தந்துள்ளார். குறுந் தட்டுகளாக அவை கிடைக்கின்றன. உங்கள் தேவைக்குத் தொடர்பு கொள்க: வர்த்தமானன் பதிப்பகம், 40, சரோசினி வீதி, தியாகராய நகர் 600017, இந்தியா.

பதினொன்றாம் திருமுறையில் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையைக் கேட்கிறீர்கள்.
பன்னிரு திருமுறை முழுவதையும் (சில பகுதிகள் தவிர) தருமபுரம் சுவாமிநாதன் குரலிசையாகத் தந்துள்ளார். குறுந் தட்டுகளாக அவை கிடைக்கின்றன. உங்கள் தேவைக்குத் தொடர்பு கொள்க: வாணி ரெக்கோடிங் பி. லிட்., 22 கனால் வீதி, திருவான்மியூர் 600041, இந்தியா.

பன்னிரண்டாம் திருமுறையில் ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசையைக் கேட்கிறீர்கள்.
இதன் 4,274 பாடல்களையும் தருமை ஆதீனத் திருப்பணியாகப் பொற்றாளம் ஆறுமுகம், முனைவர் அரங்க இராமலிங்கம், புலவர் க. ஆறுமுகம், அ. ச. ஞா. மெய்கண்டான்
ஆய நால்வரும் ஒரு குழுவாகி, ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசை வழங்க, பதிவுசெய்து வருகிறார்கள். சிங்கப்பூர் திருமுறை மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர் பெரு நிதி வழங்கி உள்ளனர். பதிவான குரலிசையை இத்தளத்தில் பாடல்தொறும் கேட்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சலில்: tamilnool@tamilnool.com


சென்னை, 600004 மயிலாப்பூர், வேங்கடேச அக்கிரகாரம் சாலை, 4ஆம் எண்ணில் உள்ள சைவ சித்தாந்தப் பெருமன்றத்தினர் தாம் அச்சிட்டு வெளியிட்ட மெய்கண்ட சாத்திரங்கள் முழுவதும் உரையுடன் நூலில் உள்ளவற்றை அப்படியே இந்தத் தளத்தில் எணினிப் பதிப்பாக வெளியிட உரிமம் தந்தனர். அச்சிட்ட நூல் அவர்களிடம் அடக்க விலையில் விற்பனைக்கு உண்டு.


274 தேவாரத் தலங்களுக்கான காணொலித் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தவர்கள்: மதுரை 625 001, பாண்டிய வேளாளர் தெரு 51/23 எண்ணில் உள்ள, இராம்சி நாட்டுபுறப் பாடல் ஆய்வு மையம். இக் காணொலிக் காட்சிகள் அவர்களிடம் குறுந்தட்டாக விற்பனைக்கு உண்டு. தொலைப்பேசி: 0425 2333535, 5370535

 
 

Copyright © 2013 Thevaaram.org. All rights reserved.

சிற்பி சிற்பி