பன்னிரு திருமுறை - 1,254 தலைப்புகள், 18,246 பாடல்கள்
b

பன்னிரு திருமுறை
భన్నిరు తిరుముఱై
ಭನ್ನಿರು ತಿರುಮುಱೈ
ഭന്നിരു തിരുമുറൈ
පනං.නි.රු තිරුමුරෛ.
पऩ्ऩिरु तिरुमुऱै
ريمرتهي رنينب
ปะณณิรุ ถิรุมุราย
ပန္နိရု ထိရုမုရဲ
パニ・ニル ティルムリイ
пaннырю тырюмюрaы
paṉṉiru tirumuṟai
panniru thirumu'rai
panni'ru thi'rumurä

பதினான்கு சாத்திரங்கள்
భతినాన్గు చాత్తిరఙ్గళ్
ಭತಿನಾನ್ಗು ಚಾತ್ತಿರಙ್ಗಳ್
ഭതിനാന്ഗു ചാത്തിരങ്ഗള്
පතිනා.නං.කු චාතංතිරඞංකළං
पतिऩाऩ्कु चात्तिरङ्कळ्
لكانقراتهيتهس كنناتهيب
ปะถิณาณกุ จาถถิระงกะล
ပထိနာန္ကု စာထ္ထိရင္ကလ္
パティナーニ・ク チャタ・ティラニ・カリ・
пaтынаанкю сaaттырaнгкал
patiṉāṉku cāttiraṅkaḷ
pathinaanku saaththirangka'l
pathinahnku zahththi'rangka'l

a

தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையை,
11ஆம் திருமுறையில், திருவாலவாயுடையார், மூத்த திருப்பதிகம், திருஇரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி, சேத்திரத் திருவெண்பா, கயிலைபாதி காளத்திபாதி யந்தாதி, திருஎழுகூற்றிருக்கை, பெருந்தேவபாணி, கோபப் பிரசாதம், திருத்தொண்டர் திருவந்தாதி, ஆளுடையபிள்ளையார் திருச்சண்பை விருத்தம் ஆகியவற்றிலுள்ள 393 பாடல்களுக்குக் கேட்கலாம். (மொத்தம் 1,385 பாடல்கள்).

திருத்தணி சுவாமிநாதன் குரலிசையை,
திருவாசகம் முழுவதிலும் (மொத்தம் 658 பாடல்கள்) கேட்கலாம்.

பா. சற்குருநாதன் குரலிசையை, 12ஆம் திருமுறையில்
பாயிரம், திருமலைச் சிறப்பு, திருநாட்டுச் சிறப்பு, திருநகரச் சிறப்பு, திருக்கூட்டச் சிறப்பு, தடுத்தாட்கொண்ட புராணம், தில்லைவாழந்தணர் புராணம், திருநீலகண்ட நாயனார் புராணம், இயற்பகை நாயனார் புராணம், இளையான்குடிமாற நாயனார் புராணம், மெய்ப்பொருள் நாயனார் புராணம், விறன்மிண்ட நாயனார் புராணம், அமர்நீதி நாயனார் புராணம், எறிபத்த நாயனார் புராணம், ஏனாதிநாத நாயனார் புராணம், கண்ணப்ப நாயனார் புராணம், குங்குலியக்கலய நாயனார் புராணம், மானக்கஞ்சாற நாயனார் புராணம், அரிவாட்டாய நாயனார் புராணம், ஆனாய நாயனார் புராணம், மூர்த்தி நாயனார் புராணம், முருக நாயனார் புராணம், உருத்திரபசுபதி நாயனார் புராணம், திருநாளைப்போவார் நாயனார் புராணம் ஆகியவற்றின் பாடல்களைக் கேட்கலாம். (மொத்தம் 4,274 பாடல்கள்).

பாடல்தொறும் இசையைச் சொடுக்குக
.

விண்டோசு எக்சுப்பீ உயர் பதிப்புகளிலும் விசுற்றாவிலும் தெலுங்கு முதலாய அனைத்து எழுத்துருகளும் இணைந்துள. அவை இல்லாதோர் எழுத்துரு இறக்குக: தமிழ் , சிங்களம் , பர்மியம் , Arial Unicode MS for Diacritic Roman.

எணினியாக்கம் : காந்தளகம், யாழ்ப்பாணம் - சென்னை. மின்னம்பல தளமாக்கத்தில் காந்தளகத்துக்காகப் பணிபுரிந்தோர், மறவன்புலவு க. சச்சிதானந்தன்,  விசயதீபன், வெங்கடேசர், சசிரேகா, கவிதா, ரேகா, சு.நாகராசன், கார்த்திகேயன், முரளி ( சிற்பி வலைத் தீர்வுகள்), தினேசு பாபு, நித்தியா, சனார்த்தனி.

ஆங்கில மொழிபெயர்ப்பு: தேவாரம் முழுமைக்கும் தி. வி. சுப்பிரமணிய அய்யரின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தளத்தில் சேர்க்க உரிமம் தந்தோர்: புதுச்சேரி பிரஞ்சு நிறுவனம், (French Institute of Pondichery), பத்தாம் திருமுறை - நாகர்கோயில் பி. நடராசனின் ஆங்கில மொழிபெயர்ப்பைத் தளத்தில் சேர்க்க உரிமம் தந்தோர் சென்னை, இராமக்கிருட்டிண மடம். ஆறாம் எட்டாம் பதினொன்றாம் (2, 3, 4 பதிகங்கள்), பன்னிரண்டாம் திருமுறைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: தஞ்சாவூர் தி. ந. இராமச்சந்திரன். ஒன்பதாம் திருமுறை மற்றும் பதினொன்றாம் (2, 3, 4 பதிகங்கள் தவிர) திருமுறையின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர்: கும்பகோணம் சி. அ. சங்கரநாராயணன்.

திருமுறை 1- 7, தேவாரம் முழுவதும், மூலபாடம், ஆங்கில மொழிபெயர்ப்பு, இசை வடிவம், வரை படங்கள் யாவும் எணினி வடிவில் குறுந் தட்டாக விலைக்குக் கிடைக்கும். தொடர்பு கொள்க: (புதுச்சேரி பிரஞ்சு நிறுவனம்) library@ifpindia.org


எட்டாம் திருமுறையில் திருத்தணி சுவாமிநாதன் குரலிசையைக் கேட்கிறீர்கள்.
எட்டாம் திருமுறை முழுவதையும் குரலிசையாகத் திருத்தணி சுவாமிநாதன் தந்துள்ளார். குறுந் தட்டுகளாக அவை கிடைக்கின்றன. உங்கள் தேவைக்குத் தொடர்பு கொள்க: வர்த்தமானன் பதிப்பகம், 40, சரோசினி வீதி, தியாகராய நகர் 600017, இந்தியா.

பதினொன்றாம் திருமுறையில் தருமபுரம் ப. சுவாமிநாதன் குரலிசையைக் கேட்கிறீர்கள்.
பன்னிரு திருமுறை முழுவதையும் (சில பகுதிகள் தவிர) தருமபுரம் சுவாமிநாதன் குரலிசையாகத் தந்துள்ளார். குறுந் தட்டுகளாக அவை கிடைக்கின்றன. உங்கள் தேவைக்குத் தொடர்பு கொள்க: வாணி ரெக்கோடிங் பி. லிட்., 22 கனால் வீதி, திருவான்மியூர் 600041, இந்தியா.

பன்னிரண்டாம் திருமுறையில் ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசையைக் கேட்கிறீர்கள்.
இதன் 4,274 பாடல்களையும் தருமை ஆதீனத் திருப்பணியாகப் பொற்றாளம் ஆறுமுகம், முனைவர் அரங்க இராமலிங்கம், புலவர் க. ஆறுமுகம், அ. ச. ஞா. மெய்கண்டான்
ஆய நால்வரும் ஒரு குழுவாகி, ஓதுவார் பா. சற்குருநாதன் குரலிசை வழங்க, பதிவுசெய்து வருகிறார்கள். சிங்கப்பூர் திருமுறை மாநாடு ஏற்பாட்டுக் குழுவினர் பெரு நிதி வழங்கி உள்ளனர். பதிவான குரலிசையை இத்தளத்தில் பாடல்தொறும் கேட்கலாம்.

மேலும் விவரங்களுக்கு மின்னஞ்சலில்: tamilnool@tamilnool.com


சென்னை, 600004 மயிலாப்பூர், வேங்கடேச அக்கிரகாரம் சாலை, 4ஆம் எண்ணில் உள்ள சைவ சித்தாந்தப் பெருமன்றத்தினர் தாம் அச்சிட்டு வெளியிட்ட மெய்கண்ட சாத்திரங்கள் முழுவதும் உரையுடன் நூலில் உள்ளவற்றை அப்படியே இந்தத் தளத்தில் எணினிப் பதிப்பாக வெளியிட உரிமம் தந்தனர். அச்சிட்ட நூல் அவர்களிடம் அடக்க விலையில் விற்பனைக்கு உண்டு.

சிற்பி சிற்பி